Sunday, February 8, 2015

முந்திரிப்பழம் பழமேயல்ல.



முந்திரிப்பழம் பழமேயல்ல.

ஆம், சற்றே பெருத்த காம்புதான் (Receptacle) அது. எனவேதான் அது பொய்க்கனி (False Fruit) என்று அழைக்கப்படுகிறது.

எனது சிறுவயதில் கேட்ட ஒரு வேடிக்கைக் கதை நினைவிற்கு வருகின்றது. Cashew Nut என்று பெயர் வரக்காரணம், ஆங்கிலேயர் நம் நாட்டிலிருக்கும்போது, ஒரு மூதாட்டி இம்முந்திரிப்பழங்களை கூவி விற்றுக்கொண்டிருந்தாராம். ஒரு ஆங்கிலேயர் அவரிடம் இது என்ன என்று ஆங்கிலத்தில் வினவியிருக்கிறார். ஆங்கிலம் தெரியாத அம்மூதாட்டியோ, விலை என்ன என்று கேட்கிறார் போலும் என்று நினைத்து, காசுக்கு எட்டு என்று கூறியுள்ளார். அந்த ஆங்கிலேயரும் அப்பதிலை அப்படியே ஆங்கிலத்தில் அவருக்கு ஏற்ற உச்சரிப்பில் ஒலிமாற்றம் (Transliterate) செய்ய Cashew Nut ஆனதாகக் கூறுவர்.

No comments:

Post a Comment