Sunday, February 8, 2015

மண்வாசம் (Petrichor)


மண்வாசம் (Petrichor)

மழை நேரத்து மண்வாசத்தினை நுகராதவர்கள் எவருமிலர். மண்ணிற்கு வாசம் எப்படி வருகின்றது?

Actinomycetes என்ற மண்ணில் இருக்கும் ஒரு இழைநுண்ணுயிரிதான் காரணம். வறண்ட மண்ணில் அதன் நுண்வித்துகள் (Spores) கிடக்கும். மழைத் தூறல் விழும்பொழுது அவைகள் காற்றில் விசிறியடிக்கப்பட்டு பறக்கத் துவங்கும். அதன் ஜியோஸ்மின் (Geosmin) என்னும் கரிமச் சேர்மம் நம் நாசியை வந்தடையும்பொழுது இதன் மணம்தான் மண்ணின் மணமாக நாம் சுவாசித்துணரப்படுகின்றது. Actinomycetes பரவலாக எல்லா இடங்களிலும் இருக்கும்.

இன்னொரு வாசனை, அடர்ந்து காடுகளில் அந்த மரங்கள் மற்றும் செடிகள் மேல் உள்ள ஆவியாகக்கூடிய எண்ணை.

No comments:

Post a Comment